முதல் ஷிப்டில் பணியாற்ற 2,423 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிக அடிப்படையில் நடப்பு கல்வியாண்டுக்கு மட்டும் கல்லூரிகள் நியமித்துக்கொள்ளலாம்
மாதம் ரூ.20,000 தொகுப்பூதியம் வழங்க ஏதுவாக ரூ.24.23 கோடி நிதி விடுவிப்பு
ஏற்கனவே 2ம் ஷிப்டில் பணியாற்ற 1,661 கௌரவ விரிவுரையாளர்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில், கூடுதலாக 2,423 கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அனுமதி