விழாக்கோலம் பூண்டது நெல்லை மாநகரம்
நாளை காலை நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம்
ஆசியாவிலையே அதிக எடைகொண்ட நெல்லையப்பர் கோவில் தேர் தேரோட்டத்திற்கு தயாராகி வருகிறது
தேரோட்டம் நடைபெறும் நான்கு ரதவீதிகளிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு சாலைகள் பளீச் என சுத்தமாக காட்சியளிக்கின்றன
வெளியூர்களிலிருந்து லட்சக்கணக்கானோர் நெல்லையில் குவிந்துள்ளனர்
நெல்லை மக்கள் உற்சாகம்