செங்கல்பட்டு அருகே தொழுப்பேட்டில் நடந்த அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது .6 பேர் ஏற்கனவே இறந்த நிலையில் செல்வராஜ் என்பவர் தனியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *