முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் சகோதரர் வசந்தகுமார் வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை மேற்கொண்டுள்ளார். கோவை குனியமுத்தூர் மைல்கல் பகுதில் உள்ள வசந்தகுமார் வ்வேட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *