மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,400 கனஅடியில் இருந்து 13,400 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,400 கனஅடியில் இருந்து 13,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.00 அடியாக நீடிக்கும் நிலையில், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருக்கின்றது. அணை மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக 13,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டும் வருகின்றது.