15ம் தேதி முதல் செங்கோட்டை – கொல்லம் இடையே முன்பதிவு இல்லாத தினசரி விரைவு ரயில் சேவை தொடக்கம்..!!

15ம் தேதி முதல் செங்கோட்டை – கொல்லம் இடையே முன்பதிவு இல்லாத தினசரி விரைவு ரயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இருமார்க்கத்திலும் முன்பதிவு இல்லாத தினசரி விரைவு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *