Category: உலகம்

400 கி.மீ. பயணித்து ரத்த தானம்: இளம்பெண் உயிரை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு

400 கி.மீ. பயணித்து ரத்த தானம்: இளம்பெண் உயிரை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில்…

திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது

திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 3 வது மண்டலம் நல்லூர் பகுதியிலுள்ள (ஆர்.ஐ.) வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மைதிலி…

அமெரிக்காவில் சோகம்: கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி

அமெரிக்காவில் சோகம்: கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்த 5 இந்திய மாணவர்கள் சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை…

சென்னையில் வீடு கட்ட ரூ. 40 லட்சம் கடன்… திருப்பி கேட்டு தொந்தரவு… மகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை

சென்னை,சென்னை மணலியில் சிறுதானிய வியாபார கடை நடத்தி வருபவர் ஜெகநாதன் (வயது 40). இவரது மனைவி லோகேஸ்வரி (வயது 35). இந்த தம்பதிக்கு காவியா (வயது 13)…

பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.

14 மே 1796 பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். எட்வார்ட் ஜென்னர் தான் கண்டுபிடித்த பெரியம்மை தடுப்பூசியை பரிசோதிக்க ஜேம்ஸ் பிலிப்ஸ் என்ற…

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து.. தேனி மாவட்டம் குமுளியில் இருந்து பிற்பகல் திண்டுக்கல் நோக்கிப் பயணிகளுடன்…

விவசாயிகளே கோடை உழவு செய்து கோடி நன்மை பெறுவீர் :-

நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளதாவது, கோடை உழவு விவசாயிகள் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால், கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது.…

நாமக்கல்லில் லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி..

நாமக்கல்;பிப்,5_ நாமக்கல்லில் லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கம்…

மங்களபுரத்தில் வன்னிய சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு பிறந்தநாள் விழா..

இராசிபுரம்;பிப்,1-

மங்களபுரத்தில் மறைந்த மாநில வன்னியர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டியார் ஜெ.குரு அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது..

தொடர்ந்து இன்று 01.2.2024 இவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் இவரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது..இதனை அடுத்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் காடுவெட்டி குரு அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது…

இந்த நிகழ்ச்சியில் பாமக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மங்களபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பொன்.முருகேசன் தலைமை வகித்தார்.பாமக நாமகிரிப்பேட்டைமத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.என் ஆர்.நாகராசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் பி.ஆர். எஸ் ராஜசேகரன்,மேலும் பாமக இளைஞர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட்டது.


மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

இராசிபுரம்;ஜன,27_ மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராம பஞ்சாயத்து உள்ளது. இங்கு…