சென்னையில் நீர் தேங்கியுள்ள சாலைகள், மழைநீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நீர் தேங்கியுள்ள சாலைகள், மழைநீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம், மேட்லி ஆகிய 2 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கான தடை தொடருகிறது. மேலும் கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, வளசரவாக்கம் மெகா மார்ட் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *