கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வனப்பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி மலைப்பாதைக்கு மே முதல் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது. கோடைகாலத்தில் உணவு, தண்ணீருக்காக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *