கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்: ஐகோர்ட் கருத்து

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. பழைய மாணவர்களே வன்முறையில் ஈடுபட்டனர்; தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என மாணவியின் தந்தை தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மாணவியின் மரணம் தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுள்ளதாக அரசுதரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *