கன்னியாகுமரியில் குறவர் இனத்தைச் சேர்ந்த 3 பேர் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட விவகாரம்.

3 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்:

அரசுப்பேருந்து நடத்துனர், ஓட்டுனர் உள்பட 3 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.

3 பேரும் பேருந்தில் சண்டையிட்டதால் இறக்கி விடப்பட்டது தெரியவந்துள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *