குற்றாலம் மெயின் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

6 நாட்களுக்கு பிறகு குற்றால மெயின் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆபத்தான பகுதியில் யாரும் சென்றுவிடாதபடி தடுப்புக் கயிறு கட்டி பாதுகாப்புடன் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *