மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியதை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் நாளை மாலைக்குள் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *