மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரிப்பு

தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 74,588 கன அடியிலிருந்து 78,871 கனஅடியாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *