மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 4,012 கனஅடியில் இருந்து 3,843 கனஅடியாக குறைவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.86 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 87.02 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது. அணையில் இரந்து பாசனத்திற்காக டெல்டாவுக்கு 1000, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 4,012 கனஅடியில் இருந்து 3,843 கனஅடியாக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *