தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் சிகிச்சை முடிந்து சென்னை புறப்பட்டார்!

உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னை அழைத்து செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *