இராசிபுரத்தில் இந்திய இயற்கை யோக மருத்துவ சங்கம் (INYGMA) தமிழ்நாடு சமூக உரிமைகள் அமைப்பு (TSRO) மற்றும் நாமக்கல் மாவட்ட DRC(மாவட்ட வள மையம்)- MERCY RURAL DEVELOPMENT SOCIETY -(MRDS) ,MGENM(மேக்னம்) தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய NYKC திட்டம் குறித்து மாவட்ட அளவிலான CBO’s/NGO’s கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .இதில் மேக்கம்நிறுவன
செயலாளர் திரு. P.சக்திவேல் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.வரவேற்புரை D.சியாமளா, MRDS செயலாளர் கூற, TSRO அமைப்பின் மாநில செயலாளர் திரு. சண்முகம் அவர்கள் திட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.கவிஞர் நாகலிங்கம் நிகழ்வுக்கு வாழ்த்துரை வழங்கினார்.
TSRO மாநில தலைவர் திரு.கணேசன் அவர்கள் திட்டம் குறித்து சிறப்புரை யாற்றினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட 18 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.அதன்பிறகு எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்து பேசப்பட்டது. இறுதியில்SRN TRUST சக்திவேல் கூற நிகழ்வு மாலை முடிவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *