ஆய்வக உதவியாளர்களை தற்போது பணியில் இருந்து விடுவிப்பது கண்டிக்கத்த‌க்கது: ஓபிஎஸ்

கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களை தற்போது பணியில் இருந்து விடுவிப்பது கண்டிக்கத்த‌க்கது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறினார். கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களை தற்போது பணியில் இருந்து விடுவிப்பது கண்டிக்கத்த‌க்கது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *