நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில்,அரசு பேருந்து விபத்து…

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளான பேருந்து.

பேருந்தில் பயணம் செய்த 5 பேர் காயம்- மருத்துவமனையில் சிகிச்சை.

பேருந்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *