பழனியில் ரோப் கார் சேவை நாளை ரத்து..

திண்டுக்கல் : பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது.

மாதாந்திர பராமரிப்பு காரணமாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *