கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 3 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். ஏற்கனவே 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *