போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் அடித்துக்கொலை

செங்குன்றம் அடுத்த தண்டல்கழனியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஆந்திராவை சேர்ந்தவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மறுவாழ்வு மையத்தில் 5 நபர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வம்சி (21) என்பவர் அடித்து கொல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *