சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்கிட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

சிவகங்கையில் சட்ட கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்கிட வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வணிகர் சங்கத்தினர் இன்று ஒருநாள் கடைகளை அடைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *