ஒரே இரவில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மணியங்குறிச்சியில் ஒரே இரவில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 14 வீடுகளின் பூட்டை உடைத்து 9 சவரன் நகை, ரூ.25,000 பணம் மற்றும் 2 பைக் கொள்ளை அடித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *