அதிமுக அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் சேதமான அதிமுக அலுவலகத்தை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *