சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆகாஷ் மற்றும் திரிபுராவை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *