சென்னையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ. 100-ஐ கடந்து விற்பனை

சென்னையில் ஒரு கிலோ கேரட் விலை ரூ. 100-ஐ கடந்து தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைவு காரணமாக கேரட் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 2 வாரங்களுக்கு கேரட் விலை உச்சத்தில் இருக்கும் என்று கோயம்பேடு வியாபாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *