பள்ளிகளில் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

2015ம் ஆண்டிற்கு பின் மிகப்பெரிய மழையை சந்தித்துள்ளோம்; பள்ளிகளில் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். பள்ளிக்கூட கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது; சேதம் அடைந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *