ராமதாஸ், அன்புமணி மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2012-13ல் மாமல்லபுரத்தில் நடத்திய வன்னியர் மாநாட்டை இரவு 10 மணிக்கு மேல நடத்தியதாக போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. வழக்கை ரத்து செய்யக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *