உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்

பர்மிங்காமில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *