சபரிமலையில் வரும் 26 ஆம் தேதி மண்டல பூஜையுடன் நடை சாத்தப்படுகிறது

பின்னர் மகர விளக்கு பூஜைக்காக வரும் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது

மகரஜோதி எனப்படும் மகரவிளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது

இதனிடையே சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு கூடுதலாக காணப்படுகிறது

கூட்ட நெரிசலை தவிர்க்க கேரள அரசு, பெருவழிப்பாதை உட்பட அனைத்து பகுதிகளையும் திறந்துவிட்டுள்ளது,
இருப்பினும்,
கூட்ட நெரிசல் குறையவில்லை..

தற்போது இந்தியாவிலையே அதிகமாக கொரோனா பரவல் உள்ள மாநிலமாக கேரள மாநிலம் இருப்பதால்,
தமிழக எல்லையில் பக்தர்கள் உடல் நலம் குறித்து கண்காணித்து வருகின்றனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *