இராசிபுரம்:டிச,9-பாரதிய ஜனதாக் கட்சி குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதில் வரலாறு காணாத அளவில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.அதனை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் பிஜேபி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் பாளையத்தில் மங்களபுரம் பஞ்சாயத்து பிஜேபி சார்பில்பட்டாசு வெடித்து அனைத்து வீடுகளிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்..இதில் பிஜேபி கிழக்குஒன்றிய துணை தலைவர் கே.செல்வகுமார் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் பாஸ்கர்,ஒன்றிய பொதுச்செயலாளர் எம்.பிரகாசம், மற்றும் ஒன்றிய துணை தலைவர்கள் எஸ்.கோவிந்தராஜ், ஆர்.கண்ணன், ஒன்றிய செயலாளர் எம்.சூர்யா,கிளை தலைவர் கே.சீனிவாசன்,கிளை செயலாளர் எஸ்.சத்தியகாந்தி ,ஒபிசி அணி ஒன்றிய துணை தலைவர் எம்.பிரபு, இளைஞர் அணி ஒன்றிய துணை தலைவர் எம்.பூபதி, மற்றும் பிஜேபி கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பாரதிய ஜனதாக் கட்சி குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதில் வரலாறு காணாத அளவில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.அதனை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் பிஜேபி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் பாளையத்தில் மங்களபுரம் பஞ்சாயத்து பிஜேபி சார்பில்பட்டாசு வெடித்து அனைத்து வீடுகளிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்..இதில் பிஜேபி கிழக்குஒன்றிய துணை தலைவர் கே.செல்வகுமார் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் பாஸ்கர்,ஒன்றிய பொதுச்செயலாளர் எம்.பிரகாசம், மற்றும் ஒன்றிய துணை தலைவர்கள் எஸ்.கோவிந்தராஜ், ஆர்.கண்ணன், ஒன்றிய செயலாளர் எம்.சூர்யா,கிளை தலைவர் கே.சீனிவாசன்,கிளை செயலாளர் எஸ்.சத்தியகாந்தி ,ஒபிசி அணி ஒன்றிய துணை தலைவர் எம்.பிரபு, இளைஞர் அணி ஒன்றிய துணை தலைவர் எம்.பூபதி, மற்றும் பிஜேபி கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *