மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 820 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மேட்லி மற்றும் ரங்கராஜபுரம் சுரங்க பாதையில் தண்ணீரை வெளியற்றும் பணிகள் தொடர்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *