தேவையற்ற கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்; அண்ணாமலை

திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எப்போது எதற்காக பேச வேண்டுமோ, அப்போது அதற்காக பேச வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *