அடுக்குமாடி குடியிருப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சி

சென்னை அடையாறு எல்பி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 2 நாட்களுக்கு முன் மனைவிக்கு வளைகாப்பு நடந்த நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். மருத்துவரான மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் செந்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *