![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2021/11/images-8-1.jpeg)
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.