கரையோரத்தில் கற்சிலைகள் கண்டெடுப்பு

சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தின் அருகே கரையோரத்தில் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரம் ஆஞ்சநேயர், அம்மன், சிவலிங்கம், நவநாகரிக சிலைகள் கிடந்தது பற்றி வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *