கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று ரூ.70 முதல் ரூ.75 வரை உயர்வு!!

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று ரூ.70 முதல் ரூ.75 வரை உயர்ந்துள்ளது. போக்குவரத்து பிரச்னை, பெட்ரோல் விலை ஏற்றம், மழை உள்ளிட்ட பல காரணங்களால் தக்காளி வரத்து குறைவால் விலை உயர்வு என வணிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 2 தினங்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.70 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *