அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். விழாவில் தலைமை உரையாற்றி 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்குகிறார். எஞ்சியோருக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்குகிறார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் சிறப்புரையாற்றுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *