ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

ஓபிஎஸ் ரூ.83.32கோடி வரிசெலுத்த வேண்டும் என வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடையில்லை

நோட்டீஸை எதிர்த்து அதிமுகவின் ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

2015ல் ரூ.20 லட்சம், 2017-18, ரூ.82.12 கோடி வரியாக செலுத்துமாறு ஓபிஎஸ்க்கு நோட்டீஸ்

2016 சேகர் ரெட்டி வீட்டில் நடத்திய சோதனையை அடுத்து ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *