தூத்துக்குடியில் பலத்த மழை எதிரொலியாக

தூத்துக்குடியில் இருந்து மாலை 5 -15 மணிக்கு மைசூர் செல்லவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9 15 மணிக்கு புறப்படும்

இதுபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8 15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் நள்ளிரவு 12-15 நிமிடத்திற்கு புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *