3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் ஒப்புதல்

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *