ரோந்து பணியில் இருந்த போலீசாரை தாக்க முயன்ற 3 பேர் கைது

சென்னை கொடுங்கையூர் அருகே ரோந்து பணியில் இருந்த போலீசாரை தாக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலையில் மது போதையில் பிறந்தநாள் கொண்டாடியதை கண்டித்ததால் 3 பேரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனத்தின் மீது கல்லை எறிந்து போலீசாரை தாக்க முயற்சி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *