வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் குழுந்தை உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு கீழபத்தையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது பெண் குழுந்தை பலியாகியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *