மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாத்து நடவு செய்த உருளு தண்டா போராட்டம் வெற்றி பெற்றது.

நாமக்கல். நவ.26-

எலச்சிபாளையம் அருகே உள்ள வையப்பமலை செக்காரபட்டியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் சாலைகள் சிற்பங்கள் கடந்த இரண்டு வருடங்களாக கிடப்பில் இருந்தது இதனால் மழைநீர் தேங்கி பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட்ட வண்ணமிருந்தன இப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இப்பகுதி மக்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர் இதன் பின்னர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாத்து நட்டு உருளு தாண்டா போராட்டம் நடத்தபட்டது போராட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல்துறையினர் உட்பட உறுதியளித்த அடிப்படையில்.

இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த இரண்டாவது நாளில் ஊராட்சியில் தலைவர் மூலம் சாலை செப்பனிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இதனால் இப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து சாக்கடையில் இறங்கி போராடி தலைமை தாங்கிய கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம். மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் உட்பட
நமது கட்சி தோழர்களுக்கு கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர் நடைபெற்ற போராட்டம் வெற்றி போராட்டமாக மாறியுள்ளது என்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *