செமஸ்டர் தேர்வை நேரடியாகவே நடத்த வேண்டும்: யுஜிசி அறிவிப்பு

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இனி செமஸ்டர் தேர்வை நேரடியாகவே நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *