சென்னையில் போதை ஊசி மருந்துகள், மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்த 9 பேரை கைது

போதை தரும் ஊசி மருந்துகள், மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்த 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலத்திலிருந்து போதை மருந்து ஊசிகள், மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்றது அம்பலமாகியது. ஒரு போதை மாத்திரையை ரூ.300 முதல் ரூ.400 வரை மாணவ, மாணவியருக்கு விற்றதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *