ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராஜ்குமார், சரண், கோகுல், தனஞ்செயன் ஆகியோர் 4 பேரும் கேலி செய்ததால் மாணவர் சரவணன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். சரவணன் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் கேலி செய்த 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *