கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கியுள்ளது-மக்கள் நல்வாழ்வுத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

3வது அலை சுனாமி போல் தாக்கும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை செய்து உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது- அமைச்சர்.

சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சைதாப்பேட்டையில் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *