![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/01/IMG-20220103-WA0049.jpg)
புதுக்கோட்டை,அம்மாசத்திரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்
சிறுவனின் உறவினர்கள் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்
சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க கோரியும்,குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரியும் சாலை மறியல்